3-வது முறையாக பிரதமராக இன்று பதவியேற்கிறார் மோடி!
டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று நடைபெறும் விழாவில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இதையடுத்து, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மக்களவைக்கு 7 ...