சர்வதேச யோகா தினம் கொண்டாட மோடியின் முன்னெடுப்பே காரணம் : சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பாளர்
177 நாடுகளில் சர்வதேச யோகா தினம் பின்பற்றப்படுவதற்குப் பிரதமர் மோடி எடுத்த முன்னெடுப்புகளே காரணம் எனச் சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பாளர் ராமகிருஷ்ண பிரசாத் தெரிவித்துள்ளார். சென்னை ...