மோடியின் MASTERSTROKE ! : 4.1 கோடி இளைஞர்களுக்கு பயிற்சியுடன் வேலைவாய்ப்பு!
நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே மத்திய பட்ஜெட்டில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒன்று தான் இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குவதற்கான திட்டம். ...