இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!
இத்தாலியின் முதல் பெண் பிரதமரான மெலோனி எழுதியுள்ள சுயசரிதை வெறும் சுயசரிதை அல்ல, இது அவரது மனதின் குரல் என்று அந்நூலுக்கான முன்னுரையில் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். ...
