இந்திய அணிக்கு திரும்ப கடுமையாக முயற்சித்து வருகிறேன் – வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி!
இந்திய அணிக்கு திரும்ப கடுமையாக முயற்சித்து வருகிறேன் என முகமது ஷமி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கணுக்காலில் ஏற்பட்ட ...