கன்னியாகுமரி வந்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு உற்சாக வரவேற்பு!
கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் வருகையையொட்டி 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நான்கு நாட்கள் பயணமாக கன்னியாகுமரிக்கு வந்துள்ள ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத், ...