எந்த தயாரிப்பாளரையும் வசூல் ரீதியாக ஏமாற்றியதில்லை – இயக்குநர் மோகன் ஜி
தனது படங்கள் எந்த தயாரிப்பாளரையும் வசூல் ரீதியாக ஏமாற்றியதில்லை என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். சென்னை தனியார் விடுதியில் திரௌபதி 2 படத்திற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு ...
