நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு உதவ மொய் விருந்து!
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு உதவி செய்வதற்காக திண்டுக்கல்லில் நடந்த மொய் விருந்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் முஜீப் பிரியாணி, திண்டுக்கல் ஹோட்டல் அசோசியேஷன் மற்றும் ...