மணிப்பூரில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு!
மணிப்பூரில் இன்று 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம் மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மொய்ராங் பகுதியில், ...