பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் – தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!
பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. ...