சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு : சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் பொன்முடி ஆஜர்!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். 2006 - 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில், செம்மண் முறைகேட்டில் ...