நீதிபதி வீட்டில் கோடி கணக்கில் பணம் – அறிக்கை தாக்கல்!
டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, டெல்லி உயர்நீதிமன்றம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், ...