குற்றாலத்தில் சுற்றுலா பயணியின் கார் சாவியை எடுத்து ஆட்டம் காட்டிய குரங்கு!
குற்றாலத்தில் சுற்றுலா பயணியின் சாவியை பணயம் வைத்து, தனது தேவைகளை நிறைவேற்ற கொண்ட குரங்கின் செயல் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் மழைக்கால சீசன் தொடங்கியுள்ள ...