குரங்கம்மை பாதிப்பு அறிகுறி : மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
குரங்கம்மை பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டுமென மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்று பரவல் ...