நான்கு பேரை கடித்த குரங்குகள்!: வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நான்கு பேரை கடித்த மந்தி குரங்கை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சிவந்திபுரம் கிராமத்தில் கடந்த ஐந்து நாட்களாக நான்கு ...