தாய்லாந்தில் குரங்குகளின் அட்டகாசம்! – சுற்றுலா பயணிகள் தவிப்பு!
தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து 90 மைல் தொலைவில் அமைந்துள்ள பிரபல சுற்றுலா தளமான லோப்புரியில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். ...