ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : கிரண் ரிஜிஜூ அறிவிப்பு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. ...