மாதந்தோறும் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்! – நிர்மலா சீதாராமன்
திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சியளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். 2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய ...