இனியும் திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படக் கூடாது – நயினார் நாகேந்திரன்
இனியும் திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை செயல்படக் கூடாது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்புப் ...
