பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற குடும்ப அட்டைதாரர்கள்!
இடைத்தேர்தல் அறிவிப்பால் ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படாததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப ...