நேர்மை மற்றும் எளிமையின் கலங்கரை விளக்கமாக விளங்கியவர் மொராஜி தேசாய் – பிரதமர் மோடி புகழாரம்!
நேர்மை மற்றும் எளிமையின் கலங்கரை விளக்கமாக விளங்கியவர் மொராஜி தேசாய் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் பிரதமருமான மொரார்ஜி தேசாய் பிறந்த ...