காங்கிரஸ் அரசு ஒதுக்கிய நிதியை விட தற்போது அதிக நிதி : அஷ்வினி வைஷ்ணவ்
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கடந்த காங்கிரஸ் ஆட்சியை விட தற்போது 7.5 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் செய்தியாளர்களுக்கு ...