சூரத்தில் சோதனை : 100-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் கைது!
குஜராத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 400-க்கும் மேற்பட்டோரை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து பல ஆண்டுகளாகப் போலி ஆவணங்களுடன் அகமதாபாத் மற்றும் சூரத் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமானோர் வசித்து வருவதாக ...