போலி மருத்துவர்கள் இயக்கி வந்த 15-க்கும் மேற்பட்ட கிளினிக்களுக்கு சீல்!
நீலகிரி மாவட்டம் கூடலூரில் போலி மருத்துவர்கள் இயக்கி வந்த 15-க்கும் மேற்பட்ட கிளினிக்குகள் அதிரடியாக சீல் வைக்கப்பட்டன. கூடலூரில் போலி மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொள்வதாக புகார் எழுந்து ...