2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைப்பு!
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ...