ராட்சத ராட்டினத்தில் தீவிபத்து ஏற்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் காயம்!
ஜெர்மனியின் லேப்சிக் பகுதியில் ராட்சத ராட்டினத்தில் தீ விபத்து ஏற்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஸ்டார்ம்தாலர் ஏரியின் அருகே பிரம்மாண்ட இசைத்திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ...