போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். அகவிலைபடியுடன் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ...
