200க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சட்டமன்றம் நோக்கி பேரணி!
புதுச்சேரியில் பாலியல் துன்புறுத்தல் அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 200க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சட்டமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். புதுச்சேரி சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் ...