300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒன்றிணைந்து வள்ளி கும்மி நடனம்!
பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணியம்மன் கோயிலில் நடைபெற்ற வள்ளி கும்மியாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோயிலில் ...