விக்கிரவாண்டி அருகே சுகாதார சீர்கேட்டால் 35க்கும் மேற்பட்ட குழந்தைகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிப்பு!
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சுகாதார சீர்கேட்டால் 35க்கும் மேற்பட்ட குழந்தைகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். செ.குன்னத்தூர் ஊராட்சியில் 300க்கும் மேற்பட்ட பட்டியல் ...