55 சாயப்பட்டறைகளை அமைக்க 40க்கும் மேற்பட்ட கிராமத்தினர் எதிர்ப்பு!
சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையத்தில் சாயப்பட்டறைகள் அமைய உள்ள இடத்தைப் பார்வையிட வந்த விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் உள்ளிட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.. ஜாகிர் அம்மா பாளையத்தில் ...
