நகராட்சி பணியாளர்கள் 400-க்கும் மேற்பட்டோர் போராட்டம்!
மயிலாடுதுறையில் நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் இரண்டாவது நாளாக பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில் ...