50க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம்! – விவசாயிகள் குற்றச்சாட்டு
கோவை மாவட்டம் காரமடை அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தின. ஆதிமாதையனூர் கிராமத்தை சேர்ந்த கண்ணம்மாள் என்பவர் தோட்டத்தில் ...