500க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தமிழகம் வருகை!
ஹரியானாவில் இருந்து அரியலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு செல்ல 500க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தஞ்சை பேருந்து நிலையம் வந்தனர். தமிழகத்தில் தற்போது வடமாநிலத் தொழிலாளர்களின் வருகை ...