தெரு நாய் கடித்து 8க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம்!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தெருநாய்கள் கடித்து குதறியதில் 8-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தமிழக மக்கள் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக பக்தர்கள் வந்து செல்லும் இடமாக ...