சபரிமலையில் 6 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்!
சபரிமலையில் கடந்த 6 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. வைகாசி மாதப்பிறப்பை முன்னிட்டு மாதாந்திர பூஜைக்காகக் கடந்த 14ஆம் ...