இந்திய அணி பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்கல் நியமனம்!
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம் செய்யப்படுவதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மோர்கல், வரும் செப்டம்பர் ...