மாரீசன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஃபஹத் பாசில் - வடிவேலு ஆகியோர் இணைந்து நடித்துள்ள மாரீசன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ் திரில்லராக உருவான மாரீசன் திரைப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியிருந்தார். வடிவேலுவின் நடிப்புடன் முதல் ...