உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!
உத்தரப்பிரதேசத்தில் 15 நாள் பச்சிளங்குழந்தையை தாயே குளிர்சாதனப் பெட்டியில் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொரதாபாத்தைச் சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். நிறைமாத கர்ப்பிணியான அவருக்குக் கடந்த 2 வாரங்களுக்கு ...