அன்னையர் தினம் : அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!
அன்னையர் தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தளப்பக்கத்தில், தனிமனிதன், வீடு மற்றும் சமூகத்தை வடிவமைத்து அமைதிச் சிற்பிகளான தாய்மார்களுக்கு ...