சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி!
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் செல்லும் சாலையின் கீழ்ப்பகுதியில் பாதாள சாக்கடை குழாய் வெடித்து சாலையில் பள்ளம் ஏற்பட்டது. இந்த ...