சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!
கன மழை காரணமாக தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள சுரங்கபாதையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். ஆண்டிப்பட்டியிலிருந்து தொப்பம்பட்டி செல்லும் சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் தண்ணீர் ...