அமெரிக்காவில் நொடியில் உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்!
அமெரிக்காவில் மின்னல் தாக்குதலில் இருந்து நொடிப்பொழுதில் இரண்டு பேர் உயிர் தப்பினர். அந்நாட்டின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு ...