இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ அறிமுகம்!
மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போனின் விலை 29 ஆயிரத்து 999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ப்ரீமியம் மாடலான இந்த ஸ்மார்ட் போன், 6000 எம்ஏஹெச் பேட்டரி ...