ஜம்முவில் தீவிரவாதிகள் நடமாட்டம் – ட்ரோன் மூலம் ஆய்வு!
ஜம்மு-காஷ்மீரில் சந்தேகத்துக்கு இடமாக சிலரது நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ட்ரோனா மூலம் சிஆர்பிஎஃப் வீரர்களும், போலீஸாரும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அக்னூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ...