தீவிரவாதிகள் நடமாட்டம்- ஜம்முவில் தீவிர சோதனை!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக சிலரது நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் தீவிரவாதிகள் ...