எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த சொத்து, வழக்கு விவரங்கள் குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்யத் தேர்தல் ஆணையத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...