சோழவரம் ஏரியில் சீரமைப்பு பணிகளை முறையாக செய்யவில்லை என குற்றச்சாட்டு!
சோழவரம் ஏரியில் சீரமைப்பு பணிகளை முறையாக செய்யாததால் மதகுப்பகுதி சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. திருவள்ளூர் சோழவரம் ஏரியில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. ...
