துருக்கி நாடாளுமன்றத்தில் தாக்கிக் கொண்ட எம்.பிக்கள்!
துருக்கி நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக எதிர்கட்சி எம்.பி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.இதனிடையே அவரை ...