பிற நாடுகளில் எம்பிக்கள் ஊதியம் : இந்திய எம்பிக்கள் ஊதியம் உயர்வு ஏன்?
இந்தியாவில் எம்.பிக்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பிறநாடுகளில் எம்.பிக்கள் பெறும் ஊதியம் குறித்து இப்போது பார்க்கலாம். இந்திய நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்களுக்கு, ...